இடது கையில், ஆட்டக்காரரின் பெயரை பச்சை குத்திய நடிகை, இப்போது தன் வலது கையில், மந்திர கயிறு கட்டியிருக்கிறார் போல. இது, கேரள மந்திரவாதி மந்திரித்து கட்டிய கயிறாம். ஆட்டக்காரர் தன்னை விட்டு பிரிந்து போய் விடக் கூடாது என்பதற்காகவே இந்த வசிய கயிறை கட்டியிருக்கிறாராம் அந்த நயமான நடிகை!











0 பின்னூட்டங்கள்